🎾🎾 *~துளிர் கல்விச்சேவை~*
https://thulirkalvi.blogspot.in/2017/04/blog-post_38.html?m=1
🙋♂🙋🏻
🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻
*விரிவான செய்திகள்*
🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻
*ஏப்ரல் மாதம் தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:*
1. ஏப்ரல் மாத MR இரண்டு படிவம்.
2. CCE பதிவேடுகள் முடித்தல்.
3. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்
*SHAALA SIDDHI* Form Update.
4. ஏப்ரல் 21 மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.
5. ஏப்ரல் 22 சனிக்கிழமை
பள்ளி வேலை நாள்.
6. மே மாதம் சம்பளப்பட்டியல்.
7. மக்கள்தொகை சுருக்கம்.
8. 5+ மாணவர்கள் பெயர்ப்பட்டியல்.
9. பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்தல்.
10. ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை.
11. ஆசிரியர்களின் விடுமுறைக் கால முகவரி.
12. பள்ளி வேலை நாட்கள் விபர அறிக்கை -
(ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை).
13. பள்ளியின் கடைசி
வேலை நாள் : 28-04-2017.
14. ஏப்ரல் 29 முதல் மே மாதம் 31 வரை பள்ளி விடுமுறை.
15. பள்ளி மீண்டும் திறப்பு
*01-06-2017 - வியாழன்*.
🍁🍁
No comments:
Post a Comment
Please Comment