ல்வி மையங்களுக்கு ரூ.169 கோடி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ல்வி மையங்களுக்கு ரூ.169 கோடி

கல்வி மையங்களுக்கு ரூ.169 கோடி



மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, லோக்சபாவில் கூறியதாவது: சென்னை, ஐ.ஐ.டி., உட்பட, சிறந்த கல்வி மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எட்டு மையங்களுக்கு, பொறியியல் துறையில் போட்டியை சமாளிக்கவும், மேம்பாட்டு பணிகளுக்கும், 169 கோடி ரூபாய் வழங்கப்படும். முதற்கட்டமாக, 86.5 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment