துளிர்கல்வி www.thulirkalvi.com
1. இது ஒரு எளிய கல்விச்சேவை வழங்கும் தூய்மையான தளமாகும்.
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செய்திகளை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
3. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பாட சம்மந்தமான படைப்புகளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4. தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை இங்கே முடிந்த வரையில் தெரிந்து கொள்ளலாம்.
5. கல்விசெய்தி மட்டும் அல்லாது பொது மக்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகள், வரலாற்று நிகழ்வுகள், ஆரோக்கியம், மற்ற துறையை சார்ந்த தகவல்கள் போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
6. அரசின் நல திட்டங்களை , கல்வி சம்மந்தமான அறிவிப்புகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவரும் அறிந்திட செய்வதும் நோக்கமாகும்.
7. இவ்விடம் பதிவிடப்படும் தகவல்கள் யாரையும் புண்படுத்தும்படி அல்ல.
8. நாம் கற்றதை பிறரும் அறிந்திட செய்வோம்.
9. கற்போம் கற்பிப்போம் : கல்லாமையை இல்லாமால் ஆக்குவோம்.
10. உங்கள் கல்வி சம்மந்தமான படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அதனை பிறரும் அறிந்து கொள்ள, இந்த தளத்தில் பதிவிடப்படும்.
11. ஆரோக்கியமான கருத்துக்களை, ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
12. உங்கள் ஆதரவுக்கு நன்றி: தொடர்ந்து நட்பில் இணைந்திருங்கள்.
மிக்க நன்றி
அட்மின்
No comments:
Post a Comment
Please Comment