தொடர் சரிவில் தங்கத்தின் விலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொடர் சரிவில் தங்கத்தின் விலை

*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*

*✍️தொடர் சரிவில் தங்கத்தின் விலை..!*



படிப்படியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 11ஆம் தேதி முதல், தொடர் சரிவை எதிர்கொண்டிருக்கிறது.


நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு 632 ரூபாய் குறைந்தது.

 இதேபோன்று, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

தங்கத்தை அதிகம் இருப்பு வைத்துள்ள அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஏதோ ஒரு நாட்டின் மத்திய வங்கி சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு தங்கத்தை விற்றதே, தங்கம் விலை சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுவதாக முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.


┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈

No comments:

Post a Comment

Please Comment