உடலில் சேர்ந்துள்ள அழுக்கு, கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுகள்.
தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
மேலும் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்ன என படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.
உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது.
ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளான பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.
இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.
பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று.
எனவே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.
நட்ஸ் பமற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.
இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.
Foods that help the body get rid of dirt and waste.
Toxins accumulate in the body through the foods we eat daily. It is essential to periodically remove the toxins from the body. Read on to find out what foods are helpful to get rid of the waste. When you wake up in the morning and just drink lemon juice on your stomach, all the toxins in your body are gone. Green tea is one of the best foods to help cleanse the body. This is because green tea is rich in antioxidants.Foods rich in fiber, such as beetroot, radish, cabbage, broccoli, spirulina, chlorella, are wonderful detoxifying foods.
Everyone knows about the medicinal properties of ginger. Drinking a little bit of tea in such a medical cure ginger tea, the substance in it will cleanse the body. Garlic is also one of the foods that help cleanse the body. So if a green garlic is eaten daily, it will dissolve the fat in the body. Eating foods like nuts and legumes daily will help keep the body clean and healthy. It is low in calories and sodium and is cholesterol-free.

No comments:
Post a Comment
Please Comment