நாம் நீரை எப்போது குடிக்க வேண்டும்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நாம் நீரை எப்போது குடிக்க வேண்டும்?

நாம் நீரை எப்போது குடிக்க வேண்டும்? 

 * தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். 

 * உடற்பயிற்சி செய்வதற்கு முன் 2 டம்ளர் நீர் குடித்தால் ரத்த ஓட்டம் சீராகும். 

 * வீட்டைவிட்டு வெளியில் போகும் போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னும் தண்ணீர் குடித்தால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் வராமல் தடுக்கப்படும். 

 * அதிகாலையில் எழுந்ததும் 2 டம்ளர் நீர் குடித்தால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக செயல்படும். 

 *உணவு சாப்பிவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது செரிமானத் திறனை அதிகரிக்க செய்யும். 

 * போதுமான அளவு நீர் குடித்தால் மலச்சிக்கல் வராது. 

 * தண்ணீர் குடிப்பது நல்லதுதான். அதற்காக தாகம் எடுக்காமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் கூடாது. 

 * மிகுதியாக  தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம் குடிக்கும் தண்ணீரை நன்கு காய வைத்து  மிதமான சூட்டில் குடிப்பது அதிக பயன் தரும்.


No comments:

Post a Comment

Please Comment