April diary - ThulirKalvi Blogs

Latest

Search This Site

April diary

🎾🎾 *~துளிர் கல்விச்சேவை~*

https://thulirkalvi.blogspot.in/2017/04/blog-post_38.html?m=1

🙋‍♂🙋🏻

🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻

*விரிவான செய்திகள்*

🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻🏄🏻

*ஏப்ரல் மாதம் தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:*

1. ஏப்ரல் மாத MR இரண்டு படிவம்.

2. CCE பதிவேடுகள் முடித்தல்.

3. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்
*SHAALA SIDDHI* Form Update.

4. ஏப்ரல் 21 மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.

5. ஏப்ரல் 22 சனிக்கிழமை
பள்ளி வேலை நாள்.

6. மே மாதம் சம்பளப்பட்டியல்.

7. மக்கள்தொகை சுருக்கம்.

8. 5+ மாணவர்கள் பெயர்ப்பட்டியல்.

9. பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்பதை உறுதி செய்தல்.

10. ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை.

11. ஆசிரியர்களின் விடுமுறைக் கால முகவரி.

12. பள்ளி வேலை நாட்கள் விபர அறிக்கை -
(ஜூன் மாதம்  முதல் ஏப்ரல் மாதம் வரை).

13.  பள்ளியின் கடைசி
வேலை நாள் : 28-04-2017.

14.  ஏப்ரல் 29 முதல் மே மாதம் 31 வரை பள்ளி விடுமுறை.

15.  பள்ளி மீண்டும் திறப்பு
       *01-06-2017 - வியாழன்*.

🍁🍁

No comments:

Post a Comment

Please Comment