இன்றைய(ஜூன்-30)
விலை: பெட்ரோல் ரூ.78.40,
டீசல் ரூ.71.12
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.40 காசுகள், டீசல் விலை
லிட்டருக்கு ரூ.71.12 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை
இன்று(ஜூன்-30) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் உள்ளன. கடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீட்டிப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment