புதிய பாடத் திட்டங்களில் கி.மு,. கி.பி. என்ற முறையே பின்பற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் பதில்
சென்னை : புதிய பாடத் திட்டங்களில் கி.மு,. கி.பி. என்ற முறையே பின்பற்றப்படும் என்று சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். பொது ஆண்டுக்கு முன்,பின்,, என புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். புதிய பாடப் புத்தகங்களில் கி.மு., கி.பி.க்கு பதில் பொது ஆண்டு என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment