Google app - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Google app

Neighbourly அப்படினா?





கூகிள் Neighbourly என்ற புதிய ஆப்பை வெளியிட்டுள்ளது. அதனைப் பயன்படுத்த மொபைல் எண், ஐடி மட்டுமே போதும். ஆப்பை பயன்படுத்தும் விதம் எளிது. 




ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பயன்படுத்தும் பயனாளர்களை இது இணைக்கும். நீங்கள் கேள்வி கேட்டால் அனைவரைச் சென்று பதில் கிடைக்கும். மற்றவர் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கலாம். தற்போது மும்பையில் இச்சேவை உள்ளது.



Click here to download

No comments:

Post a Comment

Please Comment