ஆறு முதல் பத்து வரையுள்ள வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு: பள்ளிக் கல்வித்துறை
சென்னை: ஆறு முதல் பத்து வரையுள்ள வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணையைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 19இல் தேர்வு தொடங்குகிறது.முதல் நாளில் தமிழ்ப் பாடத் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 20இல் ஆங்கிலப் பாடத் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 24இல் கணிதத் தேர்வும், செப்டம்பர் 25இல் அறிவியல் தேர்வும், 26இல் சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும். 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தேர்வு தொடங்குகிறது.
முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 18இல் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 19இல் ஆங்கிலம் முதல்தாள் தேர்வும் செப்டம்பர் 20இல் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.
செப்டம்பர் 24இல் கணிதத் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 25இல் அறிவியல் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 26இல் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
6, 7, 8 வகுப்புகள்
செப்டம்பர் 19 - தமிழ்
செப்டம்பர் 20 - ஆங்கிலம்
செப்டம்பர் 24 - கணிதம்
செப்டம்பர் 25 -அறிவியல்
செப்டம்பர் 26 - சமூக அறிவியல்
செப்டம்பர் 20 - ஆங்கிலம்
செப்டம்பர் 24 - கணிதம்
செப்டம்பர் 25 -அறிவியல்
செப்டம்பர் 26 - சமூக அறிவியல்
9, 10 வகுப்புகள்
செப்டம்பர் 17 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 18 - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 19 - ஆங்கிலம் முதல்தாள்
செப்டம்பர் 20 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 24 - கணிதம்
செப்டம்பர் 25 - அறிவியல்
செப்டம்பர் 26 - சமூக அறிவியல்
செப்டம்பர் 18 - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 19 - ஆங்கிலம் முதல்தாள்
செப்டம்பர் 20 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 24 - கணிதம்
செப்டம்பர் 25 - அறிவியல்
செப்டம்பர் 26 - சமூக அறிவியல்
No comments:
Post a Comment
Please Comment