2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 



முதற்கட்ட தேர்வு பிப்.3 முதல் 17-ம் தேதி வரை 8 பிரிவுகளாக நடைபெறுகிறது. 


மார்ச் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யூஜீசி அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Please Comment