பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்

பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.


பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 

No comments:

Post a Comment

Please Comment