Aadhar - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Aadhar

ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறை அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை குறிப்பிடாமல் 2018-2019-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment