B arch - ThulirKalvi Blogs

Latest

Search This Site

B arch

பி.ஆர்க்., பதிவுக்கு 15ம் தேதி கடைசி நாள்


கட்டடவியல் தொழில்நுட்பமான, பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப பதிவு, நாளை மறுநாள் முடிகிறது



அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, ஜூலை, 4ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது










மாணவர்கள், https://tnea.ac.in/barch2018/ என்ற,
இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
இந்த பதிவுக்கு, நாளை மறுநாள் கடைசி நாள்
அதற்குள், விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்



தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சிலிங் நடத்திய, 'நாட்டா' தேசிய நுழைவு தேர்வில்
குறைந்தபட்சம் 70 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும், கவுன்சிலிங்குக்கு தகுதி பெறுவர்

No comments:

Post a Comment

Please Comment