தொலைநிலைக் கல்வி தொடர்பான விதியை யூ.ஜி.சி. திருத்தியதற்கு இடைக்கால தடை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொலைநிலைக் கல்வி தொடர்பான விதியை யூ.ஜி.சி. திருத்தியதற்கு இடைக்கால தடை

தொலைநிலைக் கல்வி தொடர்பான விதியை யூ.ஜி.சி. திருத்தியதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலை கல்வி தர நாக் கமிட்டியின் 3.26 நட்சத்திர புள்ளி பெற வேண்டும் என விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படைகட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் 3.26 நட்சத்திரப் புள்ளி நாக் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Please Comment