காப்பகங்களை பதிவு செய்ய அமைச்சர் மேனகா உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காப்பகங்களை பதிவு செய்ய அமைச்சர் மேனகா உத்தரவு

புதுடில்லி: 'அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் உடனடியாக ஆய்வு நடத்தி, நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில், பதிவு செய்து இணைக்கப்பட வேண்டும். 'இதை, மாநில அரசுகள், ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர், மேனகா உத்தரவிட்டுள்ளார்.
புதுடில்லி: 'அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் உடனடியாக ஆய்வு நடத்தி, நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில், பதிவு செய்து இணைக்கப்பட வேண்டும். 'இதை, மாநில அரசுகள், ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர், மேனகா உத்தரவிட்டுள்ளார்.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத காப்பகங்களில், 2.33 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, 'நிர்மல் ஹிருதய்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு குழந்தைகள், விற்கப்பட்டதையடுத்து, காப்பக கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியரை கைது செய்த போலீசார், விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டனர்.இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா நேற்று பிறப்பித்த உத்தரவு:சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பதை தடுப்பதற்கு, அனைத்து காப்பகங்களையும், நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, தேசிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை, ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுடில்லி: 'அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் உடனடியாக ஆய்வு நடத்தி, நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில், பதிவு செய்து இணைக்கப்பட வேண்டும். 'இதை, மாநில அரசுகள், ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர், மேனகா உத்தரவிட்டுள்ளார்.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத காப்பகங்களில், 2.33 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, 'நிர்மல் ஹிருதய்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு குழந்தைகள், விற்கப்பட்டதையடுத்து, காப்பக கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியரை கைது செய்த போலீசார், விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டனர்.இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா நேற்று பிறப்பித்த உத்தரவு:சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பதை தடுப்பதற்கு, அனைத்து காப்பகங்களையும், நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, தேசிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை, ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத காப்பகங்களில், 2.33 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, 'நிர்மல் ஹிருதய்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு குழந்தைகள், விற்கப்பட்டதையடுத்து, காப்பக கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியரை கைது செய்த போலீசார், விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டனர்.இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா நேற்று பிறப்பித்த உத்தரவு:சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பதை தடுப்பதற்கு, அனைத்து காப்பகங்களையும், 

புதுடில்லி: 'அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் உடனடியாக ஆய்வு நடத்தி, நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில், பதிவு செய்து இணைக்கப்பட வேண்டும். 'இதை, மாநில அரசுகள், ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர், மேனகா உத்தரவிட்டுள்ளார்.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத காப்பகங்களில், 2.33 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, 'நிர்மல் ஹிருதய்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த நான்கு குழந்தைகள், விற்கப்பட்டதையடுத்து, காப்பக கன்னியாஸ்திரி மற்றும் பெண் ஊழியரை கைது செய்த போலீசார், விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டனர்.இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர், மேனகா நேற்று பிறப்பித்த உத்தரவு:சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பதை தடுப்பதற்கு, அனைத்து காப்பகங்களையும், நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, தேசிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை, ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் முதன்மை தத்தெடுப்பு அமைப்பான, தேசிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை, ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment