குழந்தைகளை பாராட்டி... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளை பாராட்டி...

குழந்தைகளைப் பாராட்டி பரிசு அளிக்கப் போகும் முன் இதைப்படிங்க!
பெற்றோர்களின் சின்னச் சின்னப் பாராட்டுகளும் பரிசுகளுமே குழந்தைகளை இன்னும் எனர்ஜியாகவும் ஆர்வத்துடனும் செயல்படத் தூண்டும். ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கும் பரிசுகளில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர் பொம்மைகளை வாங்கி, வீடு முழுவதும் நிறைத்துவிடுகிறார்கள். அதனால் பெரிய பயன் இல்லை. குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் பரிசுகள், அவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க பயனுள்ள கிஃப்ட் வகைகளின் கலெகபஷன்ஸ் இதோ...
புத்தகங்கள்:
உங்கள் குழந்தைகள் இருக்கும் அறையில், அவர்களின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களால் ஒரு சிறிய நூலகத்தை அமையுங்கள்.

No comments:

Post a Comment

Please Comment