குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை அளிக்க அரசு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை அளிக்க அரசு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை அளிக்க அரசு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி







கிருஷ்ணகிரி: குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை கற்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய அளவில் உயர் கல்வியை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 968 கட்டடப் பணிகள் அரசு பள்ளிகளில் கட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment