விம்பிள்டன் டென்னிஸ் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விம்பிள்டன் டென்னிஸ்


*_விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்_





லண்டன் : கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்  போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது.ஆடவர் ஒன்றயர் பிரிவில் 8முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விஸ் நாட்டை சேர்ந்த பெடரர் இன்று மீண்டும் களமிறங்கவுள்ளார். இந்தியாவில் இருந்து ஸ்ரீராம் பாலாஜி, விஷ்ணு வரதன் , போபண்ணா ஆகியோர் களமிறங்கவுள்ளனர். 

No comments:

Post a Comment

Please Comment