வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை





கோவை, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment