ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250லிருந்து ரூ.300 ஆகவும், 



இதர பிரிவினருக்கு ரூ.500லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment