மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் பாசனத்திற்காக திறக்கப்படவுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விடுகிறார்.
source: oneindia.com

No comments:
Post a Comment
Please Comment