புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி துறைகளில் புதுச்சேரி 5ம் இடத்தை பிடித்துள்ளது
புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அறைகள், டிஜிட்டல் கல்வி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும், அட்சயபாத்திரம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்
No comments:
Post a Comment
Please Comment