*"செல்போனில் பாடங்களை பதிவிறக்கும் முறை"*
1,6,9ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்முறை அமல்படுத்தப்படும் என்று ஆரணியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும், 3000 பள்ளிகளில் நடப்பாண்டிலேயே ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என்றும், 2,500 மாணவர்களுக்கு CA பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment