Holidays - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Holidays


ஆகஸ்ட் 3-ந் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு



ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையைr ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 11-ந் தேதி பணி நாளாகும் என்றும் மாவட்ட ஆஆட்சியர அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment