Local holiday - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Local holiday



ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 18-ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Please Comment