Moon - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Moon

*மிக நீண்ட ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம்- பார்க்கலாமா...?? கூடாதா...??*
வரும் 27ம் தேதி இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வானில் தோன்றவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.53 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 12.59 மணிக்கு முழு கிரகணமாக உருவாகும். தொடர்ந்து ஜூலை 28ம் தேதி நள்ளிரவு 1.51 வரை நீடிக்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 2.43 மணிக்கு முடிவடைகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வு வெள்ளி அன்று இரவு 11.54 மணிக்கு மக்கள் பார்க்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை பார்க்க எந்த சிறப்பு கண்ணாடிகளும் தேவையில்லை. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாதாரண கண்களிலே இந்த அரிய ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Please Comment