ஸ்பாம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் சிறப்பு அம்சம் கூகுள் ஆப்'ல் இணைப்பு
நம் போன்களில் ஸ்பாம் அழைப்புகளைத் தவிர்ப்பதற்கான புதிய வசதி ஒன்று கூகுள் ஆப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் 'போன் ஆஃப் சப்போர்ட்' பக்கத்தில் இதற்கான அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஸ்பாம் அழைப்புகள் தானாகவே வாய்ஸ்மெயிலுக்குச் சென்று விடும். இந்த அம்சத்தைத் தேர்வு செய்வது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பமாகும்.
No comments:
Post a Comment
Please Comment