அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கெடுபிடி: 9 மணிக்குள் பள்ளியில் இருக்க உத்தரவு*
*ஆசிரியர்கள் தாமதமாக வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்
அமல்படுத்தப்பட்டுள்ளன*
*அனைத்து வகை பள்ளிகள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன*
*ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன*
*சேலம், முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், 'ஜூலை, 2 முதல், ஆசிரியர்கள், காலை, 9:00 மணிக்குள், பள்ளியில் இருக்க வேண்டும்*
*ஆசிரியர்கள் வருகைப்பதிவை முடித்த பின்பே, தலைமையாசிரியர்கள், இறைவணக்கத்தை தொடங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால், விளக்கமளிக்க வேண்டும்*
*பர்மிஷன்(அனுமதி) கிடையாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது*
No comments:
Post a Comment
Please Comment