புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி !
சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார். மேலும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்
No comments:
Post a Comment
Please Comment