நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா சேவை... வரும் 1ம் தேதி முதல் தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நாடு முழுவதும் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா சேவை... வரும் 1ம் தேதி முதல் தொடக்கம்


டிஜிட்டல் முறையில் அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதில் வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயம் ஆகி வருகிறது.



இதனால் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா தன் சேவையைt வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் துவங்குகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் தொடர்பான விளக்கம் தருதல். அனைவரையும் டிஜிட்டல் சேவைக்கு ஊக்குவித்தல் மற்றும் நடைமுறைபடுத்தல்.



இது போன்ற சேவைகள் மூலம் அதிக பயனாளிகள் டிஜிட்டல் முறைகளை பின்பற்ற ஒரு வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தற்போது செல்போன்கள் வாயிலாகவே பல்வேறு பணபரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. இந்த டிஜிட்டல் சேவையை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் இந்த சேவை அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment