குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
*டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment