இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது... தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்ச்சிக்கான இந்தத் துணை தேர்வு, செப்., 24 முதல், அக்., 4 வரை நடைபெற உள்ளது. தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் விபரம், www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு, வரும், 1ம் தேதி வரை, தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். தவறும் விண்ணப்பதாரர்கள், 'தட்கல்' முறையில், செப்., 3, 4 ல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
Please Comment