ADW கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ADW கலந்தாய்வு

ஆக.16-ம் தேதி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு



ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆக.16-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்படித்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

No comments:

Post a Comment

Please Comment