இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.இந்து தமிழ்: 'சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது'

இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' என்று கல்லூரி மாணவிகள்t மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார் என்கிறது இந்து தமிழ் செய்தி.
இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என்று அவர் கூறியதாகவும், . என் இயல்பு என்னவோ அப்படித்தான் இருக்கிறேன் என்று மாண்வர்களிடம் பேசியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
No comments:
Post a Comment
Please Comment