தினம் ஒரு அறிவியல் அறிஞர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு அறிவியல் அறிஞர்


அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto

பிறப்பு : ஆகஸ்ட் 91776 - இறப்பு : ஜூலை 91856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார்.  


வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும்t இவர் பெரிதும் அறியப்பட்டவர். 

இவரது நினைவாகt ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment