காலி பணியிடங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காலி பணியிடங்கள்

1,250 தலைமை ஆசிரியர்  காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்





தமிழகத்தில் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்


ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது



தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Please Comment