கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை : - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை :

கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை : 



பல்கலை. மானியக்குழு நோட்டீஸ்
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்க அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலை. மானியக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.





மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment