அரசு ஊழியர் ஊதிய உயர்வு பரிசீலனை செய்யும் சித்திக் குழுவின் பதவி நீட்டிப்பு
அரசு ஊழியர் ஊதிய உயர்வு முரண்பாடு பரிசீலனை செய்யும் சித்திக் குழு பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதியுடன்t சித்திக் குழு பதவி காலம் முடிந்த நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
Please Comment