மிக நுண்ணிய பென்சிலில் ஆங்கில எழுத்துக்களை செதுக்கி உலக சாதனை படைக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் ஈடுபட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான விஜயபாரதி மேடவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
பென்சிலில் மிகச்சிறிய அளவிலான சிலைகளை செதுக்குவதில் ஆர்வம் உள்ள அவர் 0.05 மி.மி கொண்ட பென்சிலை A முதல் Z வரையிலான எழுத்துகளை செதுக்கி சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அனுப்பிவைக்கப்பட்டு தாம் முயற்சி சாதனையாக அங்கிகரிக்கப்படும் என நம்புவதாக விஜயபாரதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Please Comment