அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பு வாரியாக Emis ல் உள்ள அனைத்து கலங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
எந்த ஒரு கலமும் விடுபடக்கூடாது. குறிப்பாக பெயர், பிறந்த தேதி, இனம், மதம், சாதி, அப்பா, அம்மாபெயர், தொழில், தொலைபேசி எண், ஆதார்எண் மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் வகுப்பாசிரியரால் சரிபார்க்க வேண்டும்.
அது போலவே Teachers profile சரியாக அனைத்து கலங்களும் பூர்த்தி செய்ய வேண்டும்.
தம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அவரவர் விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதற்கு முழு பொறுப்பு ஆசிரியரைச் சாரும்.
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை கொண்டு சரிபார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment