EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன?

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 40,000 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முற்படுவதால் Server பாதிக்கப் படுகிறது.

விரைவாக EMIS பணிகளை முடிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யலாம்.

பள்ளி பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யும் முன், DISE படிவத்தில் உள்ள தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment