IGNOU - ThulirKalvi Blogs

Latest

Search This Site

IGNOU

IGNOUவில், 'அட்மிஷன்' ஆக.,16 வரை அவகாசம்



இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், ஆக., 16 வரை, மாணவர் சேர்க்கை
நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'இக்னோ' திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, டிப்ளமா ஆகியவற்றுக்கு, தொலைநிலை கல்வி வழங்கப்படுகிறது.



மாணவர்கள், பல்கலையின் மண்டல அலுவலகம் மற்றும் படிப்பு மையத்தில் நேரடியாக சென்றும் சேரலாம்.
*இதில்,*
https://onlineadmission.ignou.ac.in/admission/
என்ற இணையதள இணைப்பில், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆக., 16 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, இக்னோ சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார்.



கூடுதல் விபரங்களை, -044 - -2661 8438, 2661 8039 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment