Just 12th - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Just 12th

ராஜஸ்தானில் 12ம் வகுப்பு முடித்திருந்தால் டீச்சராகலாம்!


12ம் வகுப்பு முடித்தவர்கள் டீச்சராகலாம் என ராஜஸ்தான் துணை மற்றும் அமைச்சக சேவை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல ராஜஸ்தானில் துணை மற்றும் அமைச்சக சேவை தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.



அம்மாநிலத்தில் உள்ள 1310 என்டிடி ஆசிரியர் பணிக்களுக்கான காலி இடங்களை நிரப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவலை இந்த ஆணையம் இரு தினங்களுக்கு முன்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இந்த பணிகளுக்கு வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல்ம அக்டோபர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 18-40 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்சம்12ம் வகுப்பு முடித்து இரண்டு வருடங்களுக்கு என்டிடி- மழலையர் ஆசிரியர் பயிற்சி(Nursery teacher training)பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment