தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கம்
நாமக்கல் : ராசிபுரம் பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் ரூ.16. லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment