412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
''அடுத்த மாதம், முதல் வாரத்தில், 412 மையங்களில் வீடியோ கான்பரன்சிங் மற்றும், 3,600 ஆசிரியர்கள் மூலம், நீட் தேர்வு பயிற்சி நடக்க உள்ளது,'' என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தபின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், 412 மையங்களில், நீட் தேர்வு பயிற்சி, வீடியோ கான்பரன்சிங் மற்றும், 3,600 ஆசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
Please Comment