எங்கு ஆதார் தேவை, எங்கு தேவையில்லை என்ற விவரங்கள் பின்வருமாறு: - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எங்கு ஆதார் தேவை, எங்கு தேவையில்லை என்ற விவரங்கள் பின்வருமாறு:

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம்.

நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.


ஆதார் இல்லை என்பதற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், தனி நபர் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

பான் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம்.

வருமான வரி தாக்கல்செய்ய ஆதார் அவசியம்.

No comments:

Post a Comment

Please Comment