வந்துவிட்டது HP மொபைல் பிரிண்டர்! உள்ளங்கையில் பிரிண்டர்!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வந்துவிட்டது HP மொபைல் பிரிண்டர்! உள்ளங்கையில் பிரிண்டர்!!


பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில்.உள்ள.நிறுவனம்.HP. பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.



இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Please Comment