WhatsApp - ThulirKalvi Blogs

Latest

Search This Site

WhatsApp

வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பால் ஹேக் அபாயம்...



வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ZDnet and The Register இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வாட்ஸ் ஆப் அப்ளிகேசனை, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வாட்ஸ் ஆப் அப்ளிகேசன், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு thulirkalvi.blogspot.com  வருகையில்,வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளின் மூலம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, ஆகஸ்ட் மாதத்திலேயே கண்டறிந்ததாகவும், 



அந்த தொழில்நுட்ப குறைபாட்டை, அக்டோபர் முற்பகுதியில் சரி செய்துள்ளதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள், பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான view as வசதியின் மூலம் திருடப்பட்டுள்ள பரபரப்பு 



அடங்குவதற்குள்ளாகவே, வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பின் மூலம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு குறித்த தகவல், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் பயனாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment